முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாத்தானின் போதனைகள் - 3

101) சாலையில் வாகனத்தை வேகமாக ஓட்டுவது த்ரில்லாக இருக்கும் என்கிறார்கள்.

பிரேக்குகளை பிடுங்கி எறிந்து விட்டு ஓட்டிப்பாருங்கள். அதைவிட த்ரில்லாக இருக்கும்.

102) "No airbags. We die like men." என்ற வசனத்தை சமீபமாக பல கார்களில் பார்க்கிறேன்.

ஒன்று சண்டையில் சாக வேண்டும் அல்லது கொண்டையில் சாக வேண்டும். ஆக்சிடென்டில் சாவதெல்லாம் ஆம்பளத்தனத்தில் வராது என்பதை..

103) பிள்ளைகள் தேவையில்லாமல் பணத்தையும், நேரத்தையும் விரயம் செய்வதாக பெற்றோர்கள் சொல்வதை கேட்டால் சிரிப்பு வருகிறது. பள்ளி கல்லூரிகளில் சேர்த்து விடுபவர்களே அவர்கள்தான்.

104) நான் இறந்துவிட்டால் எனது நடு விரலை இந்தியாவின் கல்வி முறைக்கும் அதன் அமைப்புகளுக்கும் தானமாக கொடுத்துவிடுங்கள்.

105) பணத்தையும், பொருட்களையும் வைத்து வெற்றி தோல்வியை முடிவு செய்கிறார்கள். இவர்களுக்கு எதை நிரூபித்து என்ன சாதித்து விடப் போகிறாய்?

106) நீங்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பீர்கள்? நல்லவர் போல் இருக்கும் கெட்டவரா இல்லை கெட்டவர் போல் இருக்கும் நல்லவரா என சிலர் கேட்கிறார்கள்.

நான் பார்ப்பதற்கு நார்மல் அக்கியூஸ்ட்டை போல இருக்கும் சைக்கோ. 👍

107) கடவுள்களையே உருவாக்கிய முன்னோர்களின் ஓவர்தின்கிங் மற்றும் கிரியேட்டிவிட்டிக்கு முன் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

108) பெண்களை பெண்களாக மட்டும் பார் இல்லையெனில் ஒதுங்கி விடு. அக்காவாக தங்கையாக பார்க்கிறேன் என உருளாதே. எந்த ஆணாலும் அது முடியாது. நல்ல விதமாக பேசிக்கொண்டு, அர்த்த ராத்திரியில் உன் ஆழ்மனதில் என்ன நினைத்துக் கொண்டிருப்பாய் என்பது உனக்கும் தெரியும்.

109) நான் அப்படி இல்லை, நான் அதை செய்வேனா?, மற்றவர்களைப் போல நான் இல்லை! என தன்னை நிரூபித்து நிலைநிறுத்த துடிக்கும் "தம் புராண பாடிகள்", முழு முதற் அயோக்கியர்கள்.

110) சிறைக்குள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என்பதாலேயே பல நேரங்களில் அமைதியாக இருக்கிறேன்.

111) உன் வாழ்வில் இருக்கும் மனிதர்கள் மேல் வெறுப்போ கோபமோ அவநம்பிக்கையோ வந்துவிட்டால் இணையத்தில் ஆறுதல் தேடாதே. இங்கே இருப்பவர்களும் மனிதர்கள்தான்.

112) இப்பொழுதெல்லாம் ஷால், புடவை முந்தானை போன்றவை சக்கரத்தில் மாட்டுவதை போல இருந்தால் எச்சரிக்கை செய்வதை விட்டு விட்டேன். Happy journey 👍

113) நான் நல்லவன் என்பதற்கு ஒரே சாட்சி, நான் செய்த எந்த தவறுக்கும் ஒரு சாட்சிகூட இல்லை என்பதே.

114) பொது வெளிகளில் பெண்களுக்கும், பொது கழிப்பறைகளில் ஆண்களுக்கு என்று பாதுகாப்பான சூழல் அமைகிறதோ அன்றுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம்.

115) சரக்கா? கஞ்சாவா? எதை அடித்துவிட்டு எழுதுகிறீர்கள் என சிலர் கேட்கிறார்கள்.

நான் அவைகளை தப்பித்தவறி கூட தொடுவதில்லை. சைலோசைபின் காளான் (அ) மார்ஃபின் (அ) ஓபியம் (அ) பாம்பு குட்டியை நாக்கில் கொத்த விட்டு அதற்கு பின் எழுத ஆரம்பிப்பேன்.

116) நான் ஜாதிக்கு எதிரானவன் (அ) என் ஜாதியை சொல்ல விரும்பவில்லை என சொன்னவுடன்,"இவன் கீழ் சாதிக்காரன்" என்ற பிம்பத்தை என்மேல் பூசும் யோனி புதல்வர்களை ஓட விட்டு வெட்ட வேண்டும் என்பதே என் லட்சியம்.

117) 14.2 கிலோ வீட்டு சிலிண்டர் வெடித்தால் பாதிப்பு பயங்கரமாக இருப்பதை பார்த்திருக்கிறேன். 47.5 கிலோ கமர்சியல் சிலிண்டர் வெடித்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

118) எவ்வளவு விரட்டினாலும் என்னிடமே வரும் பூனைக்குட்டியின் அன்பு பரிசுத்தமானது.

மனிதர்களை கொல்லுங்கள், பூனைகளுடன் வாழுங்கள்.

119) மனிதர்கள் மூன்றே ரகம்.

1) அடிமையாக இருக்கிறான்.

2) குற்றம் செய்துவிட்டு சிறையில் இருக்கிறான்.

3) பெரும் குற்றங்கள் செய்தாலும் சிறையில் அடைக்க முடியாத அளவிற்கு பதவி, பண வலிமை படைத்தவனாக, சுதந்திரமாக வாழ்கிறான்.

நீ யாராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்.

120) நீங்கள் பேட்மேனா, லியோ தாஸா, புஷ்பாவா அல்லது சலார் தேவாவா என சிலர் கேட்கிறார்கள்.

என்ன இதெல்லாம் சிறு பிள்ளைத்தனமாக? நான், அழகிய தமிழ் மகனில் வரும் பிரசாத்.

121) சிக்னலில் தர்மம் கேட்ட கண் தெரியாதவரின் உண்டியலில் 100 ரூபாய் போட்டேன். கூட இருந்தவர் அதை அவரிடம் சொல்லி, இருவரும் என்னை கடவுளாக நினைத்து கை எடுத்து கும்பிட்டனர். அது வங்கியில் கூட வாங்க மறுத்த, கிழிந்த நோட்டு என தெரியும்வரை கடவுளாகவே இருப்பேன்.

122) உங்களிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென பேசாமல் போனால், உங்களை பிடிக்காமல் போய்விட்டது என்று மட்டும் அர்த்தம் இல்லை. அவர், அவசரமாக இறந்து கூட போய் இருக்கலாம்.

123) "நீ பல பெண்களிடம் மார்புகளை காட்ட சொல்லி வீடியோ கால் பேசும் ஆதாரம் என்னிடம் உள்ளது." என ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார்.

எத்தனை இருக்கிறதோ அத்தனையும் அனுப்பி வையுங்கள். பனிக்காலம் முடியும்வரை உதவியாக இருக்கும் 👍.

124) சரியான நரம்பை பார்த்து கையை அறுத்துக்கொள்ள தெரியாமல் பிழைத்தவர்கள், காதலில் மட்டுமின்றி சாவதிலும் தோற்கிறார்கள்.

125) "தோற்றதை எண்ணி வருந்தாதே, முயன்று கொண்டே இரு, மூச்சு விடுவதை மறந்தாலும் முயற்சி செய்வதை மறக்காதே!" என பாசிட்டிவாக, மோட்டிவேஷனாக பேசினேன். என்மேல் அனைவரும் கோவப்பட்டனர்.

நான் மோட்டிவேஷன் செய்தவன் தற்கொலை முயற்சி செய்து, ICU வில் இருந்தது என் தவறா?

126) "என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்." என்ற வசனத்தை ஒரு காரில் பார்த்தேன். வழிகாட்டியாக நான் இருப்பேன் என இயேசு சொல்கிறார்.

முன் செல்லும் சமூகம் இண்டிகேட்டர் பயன்படுத்த வேண்டும் என்பதை புனித பைபிளில் இயேசு சொல்ல மறந்துவிட்டார் போல.

127) ஒரு புத்தகம் படித்தேன். மிகவும் அருமையான, ஆழ்ந்த, வாழ்க்கைக்கு கருத்துகள் நிறைந்த ஒரு புத்தகம். அன்பின் ஊற்றாக இருந்த அந்த கதையின் நாயகனை சித்ரவதை செய்து, துடி துடிக்க கொன்று விட்டார்கள். அந்த புத்தகம், பைபிள்.

128) புரிந்து கொள்.

இந்த உலகத்தில் உன்னைவிட ஆகப்பெரும் ஆறுதல், உனக்கு யாரும் இல்லை.

129) எனக்கு உன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என சொன்னால் கைதாகிவிடுவோமோ என பயந்து, ஐ லவ் யூ சொல்லித் திரியும் உங்களுக்கு காதலர் தினமெல்லாம் தேவையா?

130) திருமணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் OYO கூட்டி செல்லுங்கள்/கூட செல்லுங்கள்.

விருப்பமில்லா ஆண்கள், சுகர் அதிகமாகி ஆணுறுப்பில் புண் வந்துவிட்டது என்றும் பெண்கள் வழக்கம்போல பீரியட்ஸ் என்றும் சொல்லிவிட்டு வேறு வேலையை பாருங்கள்.

காதலர் தின வாழ்த்துகள் 👍

131) பார்த்தவுடன் காதல் வருகிறது என்கிறார்கள். சுடுகாட்டை பார்த்தவுடன் சாவு வந்துவிட்டது என்பதை போல உள்ளது.

132) மானத்தையும் கௌரவத்தையும் பெண்ணுறுப்பில் வைத்தபோது விழுந்து, இந்த மொத்த மனித இனத்தையும் அழித்திருக்க வேண்டும் டைனோசர்களை அழித்த அந்த விண்கற்கள்.

133) "காதல் தோல்வி ஆனால் என்ன? நீ ஏன் மீண்டும் காதல் செய்யக்கூடாது?" என பலர் கேட்கிறார்கள்.

எனக்கு ஒரு வியாதி உள்ளது. பெண்களை எங்காவது வெளியில் பார்த்தால்,"நீங்கள் சமையலறையை விட்டு எதற்கு வெளியே வந்தீர்கள்?" என கேட்டுவிடுவேன்.

134) "நான் ஒன்னு சொன்னா தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே?" என ஆரம்பித்து அதற்குபின் அவர்கள் சொல்வது அத்தனையும், "பேசாமல் இவர்கள் நாக்கை வெட்டிவிட்டால் என்ன" என்று எண்ணுமளவிற்கு தப்பாகத்தான் இருக்கும்.

135) "சூரிய வம்சம் படத்தில் வருவதைப்போல ஒரே பாடலில் பணக்காரன் ஆக வேண்டும். எதாவது குறுக்கு வழி சொல்லுங்கள்." என கேட்கிறார்கள்.

ஐந்தே நிமிட பாடலில் பணக்காரன் ஆகிவிட்டால் இரண்டரை மணி நேரத்தில் வாழ்க்கை முடிந்துவிடும். பரவாயில்லையா?

136) எப்போதும் வண்டி கவருக்குள் காய்கறிகளும், புட்சர் கத்தியும் வைத்திரு.

வெறும் கத்தியுடனோ அல்லது சமையலுக்கு பயன்படுத்தாத கத்தியுடனோ  பார்த்தால், காவல்துறைக்கு சந்தேகம் வந்துவிடும்.

137) இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, முடக்குசாலையில் வளைந்ததும், திடீரென நடுரோட்டில் பாய்ந்து வந்து கொலையை தடுப்பதை போல தலைக்கவசம் அணியாதவர்களை தடுத்து நிறுத்தும் காவலர்களை விடவா திகில் படங்கள் பயங்கரமானவை?

138) மனம் இறுகி, எந்தவித உணர்ச்சிகளும் இல்லாமல், கல்லாகி, கடவுளாகிவிட்டேன். இப்பொழுது என்னிடம் கருணையை எதிர்பார்க்கிறார்கள். நான் வழங்குவது, தண்டனைகளை மட்டும்தான்.

139) எப்படியும் ஆயுள் தண்டனை கிடைத்துவிடும் என்ற அற்ப ஆசையில் வாழ்வை இழக்காதே. மரண தண்டனை கிடைக்க வேண்டும் எனும் பெரும் லட்சியத்துடன் செயல்படு.

140) உன் காதலி உன்னை குடிப்பதை நிறுத்த சொன்னால் சூதானமாக இரு. குடிகாரனின் கிட்னி சந்தையில் விலை போகாது.

141) என்னிடம் டைம் மிஷின் கிடைத்தால், உலகின் முதல் மனிதன் என சொல்லப்படுகிற ஆதாமின் ஆணுறுப்பை வெட்டிவிடுவேன்.

142) கோவிலுக்கு வெளியே கையேந்துபவனை கேவலமாக பார்க்கும் அதே சமூகம், கோவிலுக்குள் தட்டு ஏந்துபவனுக்கு 100 ரூபாய் கொடுக்கிறது.

பிச்சை எடுத்தாலும், மரியாதையுடன் எடு.

143) பனிக்காலம் முடியப்போகிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எதிரிகளையும், துரோகிகளையும் வீட்டோடு கொளுத்தி குளிர் காய்ந்துவிடுங்கள்.

144) எல்லா நேரத்திலும் கொலை, தீர்வாகவோ/தண்டனையாகவோ இருக்காது.

பெண்களை, குறிப்பாக சிறுமிகளை தொடுபவர்களை வலது கையையும், இடது காலையும் வெட்டிவிட்டு, கொலை செய்யாமல் விட்டுவிடலாம்.

145) வாய்ப்பு கிடைக்கும்போதே ஹீரோவை கொல்லாமல், மன்னித்துவிடும் வில்லன் முட்டாளாக தெரிந்தாலும் மனிதாபிமானம் மிக்கவன். ஆனால் ஹீரோ அப்படி இல்லை.

146) யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள். ஆனால் அவர்கள் உன்னுடன் இருக்க வேண்டும் (அ) குழந்தை பிறக்க வேண்டும் (அ) திருமணம் ஆகவேண்டும் என எதையும் எதிர்பார்க்காதே.

இதையேதான் பகவத் கீதையும் சொல்கிறது,"கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே!"

147) நீ கொலை, கொள்ளை, சூது, மாது என எதையும் துணிந்து செய். ஏனெனில் எதயும் நீ செய்யவில்லை. கிருஷ்ணர் செய்கிறார். கைது சைய்தால் அவரைத்தான் செய்ய வேண்டும்.

"உன்னுடைய செயல்கள் அனைத்தும் என்னுடையது. அதை நீ செய்யவில்லை, நானே செய்கிறேன்." என கீதையில் சாட்ஷாத் கிருஷ்ண பரமாத்மாவே சொல்கிறார்.

148) வேண்டுதல் நிறைவேறவில்லை எனில் வருந்தாதே.

உன் அத்தனை வேண்டுதல்களையும் நிராகரித்துவிட்டு, கடவுள் தன் கடைசி மனைவியை புணர்ந்து கொண்டிருக்ககூடும்.

149) தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள நினைப்பவனிடம் இருந்து விலகியே இரு. அவன் அதற்காக எந்த எல்லைக்கும் செல்வான், எவர் கழுத்தையும் அறுப்பான்.

150) இன்று ஒருவரை சந்திக்க, திருச்சி மத்திய சிறைக்கு சென்றிருந்தேன்.

சிறை ஒன்றும் மோசமான இடமில்லை. கைதிகள் எல்லோரும் சுதந்திரமாக (வாரம் ஒரு சினிமா, விளையாட்டு, நார்மல்/வீடியோ கால், பீடி/சிகரெட் என சகலமும் கிடைக்க) மகிழ்வாகதான் இருக்கிறார்கள். நல்ல இடம்தான்👍.

Rating - 7/10.


- தொடரும்..


: எழுத்தாளுமை இக்ரிஸ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...