முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாத்தானின் போதனைகள் - 4

151) சந்தோஷமோ, துக்கமோ, அது உனக்குத் தந்த அதே அளவு பாதிப்பை, பிறருக்கும் தர வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இல்லை.

உணர்வுகள் உன் படுக்கையறை போன்றது, எவரிடமும் பகிராதே.

152) "புகை பிடித்தல், மது அருந்துதல் கேடானது. நிறுத்திவிடு" என யாராவது உன்னிடம் அறிவுரை சொல்கிறார்களா?

உடனடியாக நிறுத்திவிடு. அப்படி சொல்பவர்களிடம் பேசுவதை, பழகுவதை.

153) "எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்? ரூம் போட்டு யோசிப்பீர்களா?" என்று ஒரு கமெண்ட்.

ரூம் போடுவேன். ஆனால் யோசிப்பதற்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

154) இந்த நாள் மிகவும் மோசமானதாக இருந்ததா? சோகமாகவும், வெறுப்பாகவும் உணர்கிறாயா? இந்த பதிவு உனக்குத்தான்.

வாழ்நாளும், சந்திக்க வேண்டிய பிரச்சனைகளும் ஏகப்பட்டது இருக்கிறது. கிழித்து எறியப்போகும் தேதியைப் பற்றி கவலைப் படுகிறாய் என்றால், அவசரமாக செத்துப்போய்விடு 👍

155) "உடல்/கைகால் வலி, கனகனவென காய்ச்சல் வருவதுபோல இருக்கிறது, உறங்க முடியவில்லை" என சொன்னால் நாலைந்து மாத்திரைகளுடன், இதுவும் கிடைக்கும்.

எடுத்த எடுப்பில்,"போதை மாத்திரை வேண்டும்" என கேட்டு கைதாகிவிடாதே.

156) நேரத்திற்கு தகுந்தாற்போல பொய்கள் பேசி, ஆளுக்கு தகுந்தாற்போல நடித்துதான் இந்த சமூகத்தில் வாழ முடியும் எனில், வன்முறை மட்டுமே நான் நானாக வாழ ஒரே தீர்வு.

157) குழந்தைகள் கையில் மொபைலை கொடுத்து வளர்ப்பதற்கு பதிலாக துப்பாக்கியை கொடுத்து வளருங்கள்.

158) பரிசுத்த காதலெல்லாம் கடல் கடந்துவிட்டது. உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதி இல்லையெனில், கன்னி கழியாத ஆள்தான் நரபலிக்கு தகுதியானவர் என்பதை மனதில் வைத்துக்கொள்.

159) சிக்னலில் பச்சை விளக்கு மாற 10 விநாடி இருக்கும்பொழுதே, ஹார்ன் அடிப்பது/ஆக்ஸிலரேட்டரை முறுக்குவது போன்றவற்றை செய்பவர்கள், அவ்வளவு அவரசமாக யாருக்கு வாய் போட செல்கிறார்கள் என்பதை அறிய பெரும் ஆவலாக இருக்கிறேன்.

160) கிரிக்கெட் மைதானத்தில் இருக்க வேண்டிய ஃபோகஸ் லைட்டுகளை வாகனத்தின் முன்னால் வைத்து, அதிலும் ஹை பீம் வைத்து ஓட்டுகிறார்கள்.

கண்ணுப் புந்தை தெரியவில்லை எனில் மருத்துவமனைக்கு செல்லுங்கள்.

161) உன்னை எங்கே பார்த்தாலும் கண்டம் துண்டமாக வெட்டி வீசிவிடும் அளவிற்கு வெறி பிடித்த எதிரி கூட்டங்களை உருவாக்கி விடு. வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். எதிரிகளே இல்லாமல் வாழ்வதற்கு நீ ஒன்றும் பிணம் இல்லை.

162) இந்த தலைமுறை காதலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கிறார்கள்.

இந்த தலைமுறையினர் செய்வது காதலா?

163) "வண்டில ஸ்டிக்கர் ஒட்ட பயங்கரமா எதாவது வசனம் எழுதி குடு ப்ரோ" என நிறைய மெசேஜ் வருகிறது.

வாகனத்தின் முன் பக்கம்,

"I Hate Police" என்றும், பின் பக்கம்,"காவல்துறை ஒழிக" என்றும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளுங்கள் 👍

164) 18 வயதான உடனே ஓட்டுநர் உரிமம் எடுத்துவிடாதே, காத்திரு. எதிரிகளை பட்டியல் எடுத்தபின் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

165) மதியாதார் தலைவாசலை மட்டுமல்ல, பல நேரங்களில் மதிப்பவர்கள் தலைவாசலையும் மிதிக்க கூடாது.

166) சம்மந்தமில்லா பருவநிலை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் உலகம் அழிந்துவிடும் என எதிர்பார்க்கிறேன்.

167) அவசியமில்லாமல் ஹார்ன் அடிப்பவர்களின் அத்தனை விரல் நகங்களையும் ஒவ்வொன்றாக பிடுங்கி எறிய வேண்டும்.

168) காதலிக்காதே! ஒருவேளை காதலித்து தோற்றுவிட்டால், உன் காதலரையும் அவரது குடும்பத்தையும் சும்மா விட்டுவிடாதே, அவர்கள் தூக்கில் தொங்கும்வரை.

169) வெயிலைத்தவிர வேறு எந்த பருவத்தையும் பிடிப்பதில்லை. சுட்டெரித்தாலும் வெயிலின் மீது இருக்கும் காதல் துளியும் குறைவதில்லை.

170) Introvert - உள்முக சிந்தனையாளர்.

யாரிடமும் பேசாமல் இருப்பதற்கு நாக்கு எதற்கு? அதை நீங்களே வெட்டி, வறுத்து சாப்பிட்டு விடுங்கள்.

171) இந்த ஒரு நாள்தான் மோசமானது, இந்த வாழ்க்கை மோசமானதல்ல. பெரும் பொய்.

இந்த வாழ்க்கையே மோசமானதுதான். கையில் கிடைப்பதை ஆயுதமாக்கி, அறுத்து எறிந்துவிட்டு முன்னேறு.

172) வக்கீல் மற்றும் அரசியல்வாதியிடம் மட்டும் நட்பு வைத்துக்கொள். மற்றவர்களிடம் வெறுமனே பேசுவதுகூட நேர விரயச் செயல்.

173) கோபத்தை காட்ட ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அதில் முதல் 999 வழிகள் வன்முறை மட்டுமே. கடைசி மற்றும் கையாலாகாத வழிதான் அமைதியாக செல்வது.

174) மனிதர்களுடன் பழகுவதை நிறுத்திவிடு. ஒன்று அன்பை கொடுத்து அடிமையாக்கி விடுவர் அல்லது உன்னை வெறுத்து மிருகமாக்கி விடுவர்.

இரண்டுமே மோசமானது.

175) இரவில், தேசிய நெடுஞ்சாலைகளில், கூட்டம் கூட்டமாக பெண்கள் பாதயாத்திரை செல்வதைக் காண்கிறேன் .

மாலை மட்டும் அணியவில்லை எனில் இந்நேரம் பலர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இருப்பர்.

இந்தியன் என பெருமை கொள்வோம். தமிழன் என தலை நிமிர்ந்து நிற்போம்.

176) மார்டன் உடை அணிந்து பொது இடங்களுக்கு செல்வது, பெண் சுதந்திரம் என்கிறார்கள்.

நீங்கள் நிர்வாணமாக கூட வெளியே வாருங்கள் சிங்கப்பெண்களே. என் ஆதரவு உங்களுக்குத்தான் 👍

177) மனித உடல் உணவின்றி 28 நாட்களும், நீரின்றி 7 நாட்களும் உயிருடன் இருக்கும். அதற்கும் வழி இல்லையெனில் செத்துப்போ. ஆனால், எக்காரணம் கொண்டும் கடன் வாங்கிவிடாதே.

178) பெண்களுக்கு சம உரிமை தர வேண்டும் என சொல்லும் ஆண்கள் ஏன் தாலி கட்டிக்கொள்ளக் கூடாது?

179) சாலையில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களை சபிக்காதீர்கள். அவர்கள் காவல்துறையிடமிருந்து தப்பித்து சென்று கொண்டிருக்கக் கூடும்.

180) நீ, காவலருக்கு பணம் கொடுத்து தப்பித்துவிடலாம் என நினைக்கிறாய். நான், நீதிபதியின் விலை என்னவாக இருக்கும் என நினைப்பவன்.

நீயும் நானும் சமமானவர்கள் இல்லை.

181) நிஜ வாழ்வில் இணையத்தில் என்றெல்லாம் இல்லை. எல்லா இடத்திலும் இருப்பது கேவலம் மனிதர்கள்தான்.

அனைவரையும் எவ்வித பாகுபாடுமின்றி வெறுக்கிறேன்.

182) இந்த பிரபஞ்சத்தின் அதி அற்புத படைப்பான இயற்கையே வருடத்திற்கு நான்கு முறை காலத்தை மாற்றிக் கொள்ளும்பொழுது, கேவலம் மனிதன் மாறிவிட்டான் என்பதைப் பற்றிய கவலை எதற்கு?

183) நீங்கள் உங்கள் கடவுளுக்காக/ மதத்திற்காக என்ன செய்வீர்கள்?

இந்துகள் : மொட்டையடிப்போம், அலகு குத்துவோம், தீக்குழி இறங்குவோம், இன்னும் பல..

கிறித்தவர்கள் : மெழுகுவர்த்தி ஏத்துவோம், ஒயின் குடிப்போம், இன்னும் சில..

இஸ்லாமியர்கள் : 💀☠️

184) காதல் தோல்வியில், சாலையில் வேகமாக வாகனம் ஓட்டி.. இதுபோன்ற சில்லறை காரணத்தினால் இறந்து போன பொடியன்களுக்கு, தியாகிகளுக்கு வைப்பதைப்போல கண்ணீர் அஞ்சலி பேனர் வைப்பவர்களை முதலில் வெட்ட வேண்டும்.

185) காதல் தோல்வியெல்லாம் மனது உடைந்து, உயிரே  போகக்கூடிய விஷயம்போல பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

கக்கூஸில் கக்கா இருந்து முடித்தபின், குழாயைத் திறந்தால் தண்ணீர் வராமல் இருந்திருக்கிறதா? அந்த வலி, வேதனையைப் பற்றி ஏதாவது தெரியுமா?

மாரடைப்பே வந்துவிடும் மரணபீதித் தருணம் அது!

186) ஆப்சன்ஸ், சாய்சஸ், லக் என்றெல்லாம் எதயும் மனதில் ஏற்றிக்கொள்ளாதே. நீ என்ன நினைக்கிறாயோ நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றிவிடு. இதற்கிடையில் எத்தனை தலைகள் உருண்டாலும் நியாயமானதுதான்.

187) என் அப்பா என்னை அடித்ததைப்போல, நானும் பெல்ட்டால் அடித்து, உரித்து, மருத்துவமனையில் சேர்த்து விட்டேன். மருத்துவர் சொல்லித்தான் தெரிந்தது,

"Punish me daddy"க்கு வேறு அர்த்தமாம்.

188) மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டால் கொடுத்துவிடுங்கள். அவன் ஆண்மை இல்லாதவனாக இருக்கலாம். டெஸ்ட் ட்யூப் பேபிக்கு ஏகப்பட்ட செலவுகள் ஆகும்.

189) பெற்றோர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என உன்னுடைய காதலி சொன்னால் அவர்களின் கையை வெட்டி எடுத்துக்கொள்.

ஆசீர்வாதம் செய்ய கைகள் மட்டும் போதும்.

190) திருச்செந்தூர் கோவிலுக்கு உள்ளே சட்டை,பனியன் அணிய அனுமதி இல்லை.

ஆண்களை அரை நிர்வாணமாக பார்க்க நினைக்கும், அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஐயர்கள் அனைவரும் Gay.

191) முட்டாள்களே.,

ஓட்டுநர்கள் மீது யாதொரு தவறும் இல்லை, இந்திய சாலைகளின் லட்சணம் அப்படி.

192) சுவர்களை/மரங்களை எங்கே பார்த்தாலும் சிறுநீர் கழிக்கும் மனிதர்கள், நாய்களை ஐந்தறிவு ஜீவன் என்கிறார்கள்.

193) நீ லெஃப்டிஸ்டா? ரைட்டிஸ்டா? தீயிஸ்டா? ஏதீயிஸ்டா? டெரரிஸ்டா? என பல இஸ்ட் கேள்விகள் எனை நோக்கி பாய்கின்றன.

நான் எப்பொழுதும் ஒரே இஸ்ட்தான், சேடிஸ்ட்.

194) வாழ்க்கையில் பல நேரங்களில் தவறுகள் மட்டும்தான் செய்திருப்போம். அதை மறைக்கவோ/ அதிலிருந்து தப்பவோ முயற்சி செய்து நேரத்தை வீண்டிக்காமல், "ஆமாம்" என ஒப்புக்கொண்டு, அடுத்த வேலையை பார்க்க செல்வது சாணக்கியத்தனம்.

195) வாகனம் ஓட்டும் பலருக்கு ஆங்கிலம் படிக்க தெரியவில்லை. நான் கற்றுத்தர கடமைப்படுகிறேன்.

சாலைகளில் இருக்கும்,"Go Slow" என்ற அறிவிப்பு பலகைக்கு,

"பொறுமையா போடா புந்த" என அர்த்தம்.

196) குறுக்கு வழியில் செல்ல பயப்படுகிறவன்தான், நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறான்.

197) தாயாக, மகளாக, அக்காவாக, தங்கையாக, தோழியாக, எதிரியாக, மொத்தத்தில் காதலியாக/மனைவியாக இல்லாதவரை பெண்களால், ஆண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதே நிதர்சனம்.

198) புகை, மது, மாது, சூது என எந்த பழக்கமும் இல்லாதவனுக்கும், விலங்குகளுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை.

199) தடயம் இல்லாமல் எதையும் செய்யத் தெரியவில்லை எனில் குற்றங்களை, அரசியலில் இருந்து செய். கொலைகளை, மத அல்லது சாதிக் குழுக்களில் இருந்து செய்.

தனியாக எதையும் செய்து என்கவுன்டரில் சாகாதே.

200) எதுவும் செய்யாமல் இருப்பதால், நான் பயந்துவிட்டதாக எதிரிகளும் துரோகிகளும் நினைக்கிறார்கள்.

நான் வேட்டையாடுவது சிங்கத்தை மட்டும்தான், தெரு நாய்களை அல்ல.


- தொடரும்..


: எழுத்தாளுமை இக்ரிஸ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...